Nee Enbathu Yaathenil 36 2

Advertisement

Sarojini J

Active Member
இப்போ தெரிஞ்சது ல:LOL:
வீட்ல அமுல் படுத்த வாய்ப்பு இருக்கா :love:
அட நீங்க வேற...ஏற்கனவே lock downல பாத்திரம் தேய்க்கிறது பெரிய பஞ்சாயத்து. இந்த idea சொன்னோம் straightஆ வக்கீல் தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

ThangaMalar

Well-Known Member
அவர கிச்சன் எப்படி இருக்கும்னு எட்டி பார்க்க சொல்லிட்டு ... பாத்திரம் கழுவ யோசிக்கணும் சிஸ்டர்:(:(:(
அட நீங்க வேற...ஏற்கனவே lock downல பாத்திரம் தேய்க்கிறது பெரிய பஞ்சாயத்து. இந்த idea சொன்னோம் straightஆ வக்கீல் தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:ROFLMAO::ROFLMAO:எல்லார் வீட்லயும் வொய் பிளட்.. சேம் பிளட் தான் :D:D

மல்லி ஹீரோயின் பார்த்து பொறாமை பட்டுக்க வேண்டியது தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top