Kalaivani 81 Well-Known Member Jun 20, 2020 #21 ஹப்பா!! சண்டையெல்லாம் ஓய்ஞ்சிருச்சி. ஓய்ஞ்சிருச்சிதானே?
தரணி Well-Known Member Jun 20, 2020 #25 கண்ணா அசத்துறீயே..... இட்லி ok சுந்தரிகு ட்ரெஸ் எல்லாம் ஹ்ம்மம்ம் ....
SINDHU NARAYANAN Well-Known Member Jun 20, 2020 #26 Nice அழுக்கு சுந்தரி குளிச்சிட்டு நைட்டி எல்லாம் போட்டுட்டு அழகு சுந்தரியா வருவாளோ??? அப்படியே கண்ணன் இந்த பாட்டும் பாடிட்டா.. Last edited: Jun 20, 2020
Nice அழுக்கு சுந்தரி குளிச்சிட்டு நைட்டி எல்லாம் போட்டுட்டு அழகு சுந்தரியா வருவாளோ??? அப்படியே கண்ணன் இந்த பாட்டும் பாடிட்டா..
fathima.ar Well-Known Member Jun 20, 2020 #28 இப்போ என்ன கமென்ட் போடுறதுன்னே தெரியலையே!!!!! கண்ணன் செம...