Nee Enbathu Yaathenil 30

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அடடா என்னம்மா சுந்தரி, அவனை படிக்காம லிஃப்டில் இருந்த வாசகத்தை படிச்சிட்டு இருக்க.. :p:p
மிச்சம் ரெண்டு ரூபா கூட கொடுக்கல...:ROFLMAO::ROFLMAO:

அடுத்து என்ன கட்ட பஞ்சாயத்தா?? இல்ல கட்டில் பஞ்சாயத்தா??? ;);)

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்

கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இவனுக்கு இப்போ வாய் நீளமா போச்சே......
அவ தான் பேசுறானா....... நீயும் நச்சு நச்சுனு ஏதாச்சும் சொல்ற முறுக்கிற.....
அதான் உன் மேல ஒரு நம்பிக்கை வரமாட்டேங்குது......
அவ சொல்லி இத்தனை நாளாகியும் இன்னைக்கு தான் உனக்கு தோணுது.....

என்னது 1500றா???
விலையை சொன்னதும் ஓடுறா...... அப்போ பசிக்கு சாப்பிடலை.......
காசு வீணாபோகுதேன்னு சாப்பிடுறா......

செமடா உன்னோட birthday celebration & முன்னேற்பாடுகள் :p:p:p
சோக்கு சுந்தரி என்ன பண்ண போறாளோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top