Nee Enbathu Yaathenil 17

Advertisement

ThangaMalar

Well-Known Member


புரிதல் வரும் முன்னே..
பிரிதல் வந்தால்
பிரிவில் தயக்கமோ
வெறுப்போ இல்லை..

காலஞ்சென்ற
வருத்தம் அவனிடம்
விட்டுச்சென்ற
கோபம் அவளிடம்...

சேர்ந்து வாழ
முடிவு செய்தும்
புரிதலின்றி
ஒன்று சேருமா மனங்கள்

வேற்றுமை
அகத்தில் இல்லை
அழகில்லை
உடையில் தானென்று
உடையவனால் புரியவைக்க
முடியுமா???
இப்போ தான் நீ form ku வரே, Fathi..
அழகு கவிதை..
அப்பட்டமா காட்டுது,
அவர்களின் கதைய..
 

Manimegalai

Well-Known Member


புரிதல் வரும் முன்னே..
பிரிதல் வந்தால்
பிரிவில் தயக்கமோ
வெறுப்போ இல்லை..

காலஞ்சென்ற
வருத்தம் அவனிடம்
விட்டுச்சென்ற
கோபம் அவளிடம்...

சேர்ந்து வாழ
முடிவு செய்தும்
புரிதலின்றி
ஒன்று சேருமா மனங்கள்

வேற்றுமை
அகத்தில் இல்லை
அழகில்லை
உடையில் தானென்று
உடையவனால் புரியவைக்க
முடியுமா???
Semma fathi
சுந்தரி இப்படி எல்லாம் கேட்குமா;):p
பாடல் ஆண் பாடும்
வெர்ஷன் போடு.
 

Manimegalai

Well-Known Member
விவசாயி
அதுவும் 40 ஆயிரம் வாங்கும்
Software விவசாயி
சுந்தரி பேசுவது இயல்பு தானே
அதான் பெண் மனசு
சொல்லிக்காட்டி
வாங்கி கட்டிக்கொள்வது சகஜம்.
உண்மையா டெய்லர் மாற்றனும்
இப்படி ஒரு பிளவுஸ் :LOL:
படிக்கும் போதே பிடிக்கல
பார்க்க எப்படி இருக்கும்.
நன்றி மல்லி.
 

Sundaramuma

Well-Known Member
அவனுக்கு ஈடா இல்லாததால விட்டுட்டு போய்ட்டான்னு
மனதில் பதிஞ்சுதுச்சு போல ....சுந்தரி விசயத்துல மாறுறது
சிரமம் தான்....வேலை வேலைனு இருக்கிறவங்க டிப்டாப்பா
மாறனும்னா சும்மாவா .... தன்னை தனக்காகவே பிடிக்கணும் என்ற எதிர் பார்ப்பு அதிகம் இருக்கும் ....நடை உடை பாவனைகள் தான மாறனும் என்ற ஆர்வம் வரணும் ...வர வைக்கணும் ....
விவசாய எடுபிடிக்கு 40 ஆயிரம் சம்பளமா ????:unsure::unsure:

சூப்பர் எபிசொட் மல்லிகா :):)
Thank You ....
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam....
துரைக்கண்ணன்... சுந்தரி...ரொம்ப பிடித்த Hero heroine...சுந்தரி உழைப்பு நிமிர்வு .. ரசித்த விஷயம்.... மீண்டும் படிக்க தொடர்வது சந்தோஷம்....
அவளை படிப்பது மிகவும் motivative ஆக இருக்கும்....கண்ண
னின் love and care ரொம்ப பிடிக்கும்.... இப்ப என்ன ஆகப்போகிறது,?????
very nice ....Eagerly waiting for the book release....Thanks again ...
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top