Narungkavithai Avalo ? - 19

Advertisement

Mithra26

Well-Known Member
WOWWWWWW!!!!
Miththuuuuu vizhiyin mozhiyaaa...
How can i but it in srilanka??
பூபாலசிங்கம் புக் ஷாப்ல கிடைக்கும்னு சொன்னாங்க அக்கா, கேட்டு பாருங்க
 

Mithra26

Well-Known Member
Happaaada thirumaname mudinjiruchchaaa.. ;) seekkirama mannichchittiye aaruuuu..
innum konnnnnjame konjam paduththi irukka koodaatha awana:devilish::devilish:
Ella idaththilayum ponnum paoyanum than thaniya pesika powanga.. Nee ennamma miththu aswin a anpichchu wachchittiye:ROFLMAO:

Dei Vijay Nee kooda kaadhal mannan ahittiye..:love::love:
Unakku imai hal kooda imseiya theriyudhaa.. miththu solra..:alien::alien:
Awan kiss panna warum podhu wittal paru oru kuththu..semmma aaruuuu:ROFLMAO::ROFLMAO:
Aara gusthi veerar pola pujangalai thookki kaattiyadhu an manakkanmun therivadhai..(y)(y)(y)
Enna miththu Ellerrum geththa sattai colar a thanthookki wittukuwanga..iwen ennadanna sleeves a thookki wittukkaran..
I really really enjooooooyed this epi.. semmmmma soooopperuuu..
Sorry fr da delay...konjam busy a irundutten:confused::confused:

கல்யாணத்துக்கு அப்பறம் அலைய விடலாம்ணு தான் கல்யாணத்தை முடிச்சி விட்டேன்;) அஸ்வின் விடு தூது எப்படி?

நீங்களாவது விஜய்யை காதல் மன்னன்னு ஒதுக்கிடுறீங்களே போதும்:LOL::LOL:

குஸ்தி குருவம்மா இனி குத்துற குத்தை பாருங்க :p

போர் முடிச்சி வரும் போது தானே காலர் தூக்கி விட முடியும், போகும் போது சீலிஸ் தானே தூக்கி விடனும் :p:p

பரவாயில்லைக்கா நானே லேட் ரிப்ளை தான், இவ்வளவு பெரிய கமெண்ட் போட்டீங்களே, மிக்க நன்றிகள் அக்கா:love::love::love::love:
 

Mithra26

Well-Known Member
First of all congrats for the novel release
Na rmba rasichu padicha story..... Each and every word and their colloquial usage is awesome in Vizhiyin mozhi that's y I admire ur writing this much.....
Best wishes
மிக்க நன்றிகள் சிஸ்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top