ரொம்பவே அருமையாக எழுதியிருக்கீங்க, மங்களா டியர்
Superb
@Mangala VS டியர்
எந்த ராகாவுக்காக தனக்கு அரசியலே வேண்டாம்ன்னு தீபன் முடிவு செஞ்சானோ அவளையே அரசியலில் கொண்டு வந்து கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்கீங்க
உங்களுக்கு பரிசு கிடைக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், மங்களா டியர்