Naan Ini Nee - Final

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்...

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்..!!

சொன்னதுபோலவே நான் இனி நீ இறுதி பதிவு கொடுக்க வந்துட்டேன்... சொல்லப் போனா கடந்த பதிவுகள் விட, இந்த பதிவு தான் கொஞ்சம் தலையை பிச்சுக்க வச்சது...:p:p உங்க எல்லாரோட கருத்துக்களும் பார்த்தேன்.. ரொம்ப ரொம்ப சந்தோசம்.. தனி தனியா பதில் போட முடியலை..

ஆனா கண்டிப்பா எல்லாரோடதும் படிச்சிடுவேன்.. மனம் நிறைந்த நன்றிகள் உங்க எல்லாருக்கும்.

போன வருஷம், கதைக்கு ப்ரீகேப் போட்டு, இந்த வருஷம் கதை ஆரம்பிச்சு நடு நடுவில கேப் விட்டு வேற எழுதினதுனால சிலருக்கு போர் அடிச்சு இருக்கலாம். சிலர் என்கிட்டே கூட பகிர்ந்தாங்க.. சீக்கிரம் முடிங்கன்னும்.. இன்னுமா முடிக்கலன்னும்.. எப்போ முடிப்பீங்கன்னும்..

என்ன சொல்ல பிரண்ட்ஸ்... எந்த கதையையும் முடிக்கக் கூடாதுன்னு யாருமே எழுத ஆரம்பிக்கிறது இல்லை.. நானும் அப்படிதான்.. எல்லார் லைப்லயும் எதிர்பாராத எத்தனையோ வேலைகள், சூழல்கள் எல்லாம் வரும்தானே. அப்போ தாமதம் ஏற்படுறதும் நடக்குது..

திருமணம், ஹனிமூன் உங்க எல்லாரோட விருப்பங்களையும் கேட்டிருந்தேன்.. மோஸ்ட்லி எல்லாருமே ஒரே மாதிரி சொல்லிருந்தீங்க..:love::love::love::love:

ஆனா நான் நினைச்சு வச்சது வேற...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

நீங்க சொன்னதை எழுதலாமா.. இல்லை நான் நினைச்சதை எழுதலாமான்னு ஒரே யோசனை. ஆனா என் மனசுல இருந்ததை எழுதலைன்னா எனக்கு கதை முடிச்ச திருப்தி ஏற்படாது. சோ இதுவும் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு ஒரு நம்பிக்கை...

இதோ இறுதி பதிவு....


Sarayu's Naan Ini Nee - Final
 

fathima.ar

Well-Known Member
காதல் கனவா இல்லை
காதல் கணவன் ஆனான்..
காவிய காதல் இல்லை
காட்டேரியின் காதல்
எப்படி இருந்தால் என்ன
காதல்!! காதல் தானே
மனிதர்கள் பல விதமானால்
காதலும் பல வகையாகும்
 
Last edited:

Joher

Well-Known Member
நான் இனி நீ
நீ இனி நான்.....
சூப்பர்..... கல்யாணமாவது parents விருப்பப்படி நடத்த விட்டாங்களே ரெண்டு பேரும்......

ஹனிமூன் போய்ட்டு பிசினஸ் பத்தி பேசுறாங்களே ரெண்டு பேரும்......
அதான் 2018 feb14ல இருந்து பேசிக்கிட்டே இருந்தால் அப்புறம் பேசுறதுக்கும் என்ன இருக்கும்?

சக்கரவர்த்தி ஒரு அப்பாவா மிதுன் விஷயத்தை ஏற்றுக்கொண்டார்..... அதனால் அடுத்த பையன் வாழ்க்கையும் நின்னுடகூடாதுன்னு சொல்லும் அறிவுரை (y)(y)(y)
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top