ஹாய் பிரண்ட்ஸ்...
நான் இனி நீ - எபிலாக் போட்டியில எல்லாருமே செமையா எழுதிருக்காங்க... நாளைக்கு வரைக்கும் கால அவகாசம் கொடுத்திருந்தோம்... ஆனா நிறைய பேர் இன்னும் கொஞ்சம் நாள் அவகாசம் சேர்த்து வச்சா நல்லா இருக்கும்னு சொன்னாங்க..
அதனால, வர புதன் கிழமை இரவு வரைக்கும் கால அவகாசம் நீட்டிக்கப் படுத்து..
முடிவுகள் சனிக்கிழமை இரவு அல்லது தீபாவளி அன்னிக்கு அறிவிக்கப்படும்...

கதை எப்போதுமே இங்கதான் இருக்கும்.. கால அவகாசம் கம்மின்னு நினைச்சு எழுதாம விட்டவங்க இப்போ எழுதலாம்.. நாள் நீட்டிப்பு உங்களுக்காகத்தான்..
வாழ்த்துக்கள்...