Deeps good boy????
Thanks Maam...getting this comment from you is really encouraging . I have PM'd u on my content.
Ippo aagittan...
Unga stylea oru situation song kodunga...
உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை
ஊருக்கு தீமை செய்தவனில்லை
வல்லவன் ஆயினும் நல்லவன்.
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்.
பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை
நான் பாசம் என்ற நூலில் சேர்த்து கட்டிய முல்லை
இல்லை இல்லை என்று என்றும் சொன்னவனில்லை
என் கண்ணை நானே கண்டேன் அதில் உன்னை நானே கண்டேன்
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்