Naan Ini Nee - 41.2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நான் இனி நீ பேர் வச்சி mouth organ வாசிக்க விட்டுடீங்க ரெண்டு பேரையும்........

மிதுன் இனி கோமா தானா??? இவ்ளோ வன்மம் தேவையில்லை விட்டு கொடுக்கும் தம்பி இருக்கும் போது.......
கடைசியில் அம்மா கையாலேயே பாயாசத்தை போட்டுடீங்க.......
ஒரு வைகையில் சரி தான்....... பாம்புக்கு பாலூட்டி வளர்ப்பது போல் தான் மிதுன்...... எப்போ யாரை கொத்தும்னு தெரியாது....... இதனை வன்மத்தின் முன் உறவு குடும்பம் எல்லாம் தெரியாது....... அப்படியே இருக்கட்டும் மிதுன்.....

youth icon சாதித்துவிட்டான்........ சைக்கிள் எங்களுக்கு இல்லையா :p
Breakup பார்ட்டியின் pickup பார்ட்டி எப்போ???
 
Last edited:

elakkiya ganesh

Well-Known Member
மிதுன் அம்மா குடுத்த மாத்திரையால அப்படினு குற்ற உணர்ச்சியா........இன்னமும் காதல் யோசனையில் இருக்கு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top