Naan Ini Nee - 39

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நாகா தர்மா :D:D:D VGP சிரிக்கா மனிதர்........

உங்க ரெண்டு பேர் காதல் புல்லரிக்குது எனக்கு........
breakup பார்ட்டிகளுக்குள் ஒரு தெய்வீக காதல் :love::love::love:
இவங்க ரெண்டு பேர் கிட்ட எத்தனை பேர் மாட்டிகிட்டு முழிக்குறாங்க......

கேடி கிரிமினல் வேலை எல்லாம் ரெண்டு பேருக்கும் அத்துப்படி.......
சரயுக்குள்ள இப்படி ஒரு அரசியல்வாதியா :LOL::LOL::LOL:
ரெண்டு பேர் ideasம் (y)(y)(y)

நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.....
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேரே ஐ லவ் யூ....
நீ நிற்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன் பேரே ஐ லவ் யூ....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top