Naan Ini Nee - 31

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

4 C வாங்கி பஞ்சாயத்தா :eek::eek::eek: நல்லா சம்பாதிச்சிருப்பான் போலவே.......

தன்னை இப்படி அனுராகா பொறுப்பில் விட்டு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அடேய் உன்னோட D village ல நீ அவ பொறுப்புல :p:p:p
முடியலடா......

நமக்குள்ள இனி no clash...... only crush மட்டும் தான் இருக்கணும்.......
சீக்கிரம் கல்யாணத்தை பண்ணுங்கடா எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டு......

ரூம் பாய்ஸ்க்கு நூலா :p:p:p
மிதுன் தான் அரசியல் கில்லாடி போல....

தீபன் ரொம்ப விவரமான அரசியல்வாதி.......
அப்பா மேல் எப்போவும் அக்கறை......

அவன்..... எங்கப்பா ரொம்ப பண்ணுறாரு........
அவள்..... எங்கப்பாவும்.......
காதல்..... ஓடிபோய்டலாமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top