Naan Ini Nee - 29.2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வந்துட்டா லாஸ்ட்ல என்கிட்டேயே வந்துட்டா...... தீபன்டா:p

போய் பாருப்பா..... இல்லைனா ராகா குற்றம் ஆகிடும்..... ஓடு ஓடு.....

அரசியல்வாதி ஊருக்கு மட்டுமில்லை.....
பிள்ளைகளிடமும் பிரித்தாளும் சூழ்ச்சி.....
காதர் அப்பா ஆளு போலவே.....
தீபன் எவ்ளோ நம்பியிருக்கிறான் அவரை......

ஒரு doubt.....
தீபனுக்கு அப்பா காதர் deal தெரியுமோ?
அப்பாக்கு தெரியட்டும்னு எல்லா moves ம் சொல்றானா???

அவள்..... மீண்டும் நானே....
அவன்..... என்னைவிட்டு ஓடிபோக முடியுமா.....
காதல்.... விடாது கருப்பு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top