Naan Ini Nee - 29.2

Advertisement

Vani ranjith

Well-Known Member
சோ...
அப்பாக்கும் எல்லாம் தெரிந்து இருக்கிறது...
இரண்டு பசங்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சினை தேர்தல் வரை வெளிய விடாம பண்றார்...
சக்கரவர்த்தி பெயருக்கு தகுந்த செயல்....
தீப்ஸ் ராதா எப்படி பிஹேவ் பண்ணுவா தெரியாது..
ஆனா இரண்டு பேரும் கொஞ்சம் பொறுமையாக இருக்க....
 

banumathi jayaraman

Well-Known Member
கில்லாடி சக்ரவர்த்தி
சும்மாவா?
அரசியல்ல எத்தனை வருஷம்
அனுபவம்?
பழம் தின்னு கொட்டை
போட்டிருப்பாருல்ல
தங்களின் செயல்கள் அப்பாவுக்கு தெரியலைன்னு மகன்கள்
நினைக்க, இவற்றை கண்டும்
காணாமல் இருக்கும் அப்பா
சக்ரவர்த்தி சூப்பர்
ஆனால் ஒரு தாயாக உஷாதான்
பாவம்

உண்மைதான்
ஒரு சில நேரங்களில் எதைத்
தேடிப் போகிறோம்-ன்னு
லைப்-ல ஒரு சலிப்பு வந்துடும்,
சரயு டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top