தரணி Well-Known Member Jun 15, 2019 #16 எம்புட்டு பெரிய விஷயம் போய்ட்டு இருக்கு நீங்க ரெண்டு பேரும் கார் ல ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க.... ங்க ஒருத்தன் அழகாக வம்பை தீப்ஸ் பக்கம் திருப்பி விட்டு இருக்கான்... ஆர்த்தி மிதுன் கூட சேந்து உனக்கே நீ ஆப்பு வசிக்க வேண்டாம்
எம்புட்டு பெரிய விஷயம் போய்ட்டு இருக்கு நீங்க ரெண்டு பேரும் கார் ல ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க.... ங்க ஒருத்தன் அழகாக வம்பை தீப்ஸ் பக்கம் திருப்பி விட்டு இருக்கான்... ஆர்த்தி மிதுன் கூட சேந்து உனக்கே நீ ஆப்பு வசிக்க வேண்டாம்
P periyauma Well-Known Member Jun 15, 2019 #17 அவன் காதலனா இருக்கும் போதே சோட்டை யா. அவள் கல்யாணத்திற்கு அப்பரம் முழு மொட்டை தான் . காதல் ஆகமொத்தம் முடிவு முடியில தானா
அவன் காதலனா இருக்கும் போதே சோட்டை யா. அவள் கல்யாணத்திற்கு அப்பரம் முழு மொட்டை தான் . காதல் ஆகமொத்தம் முடிவு முடியில தானா
S sumee Well-Known Member Jun 15, 2019 #18 Poojya seekiram pannungappa. Yar yarukku bulb kodukka porangannu paarkkalam.
Vasanthinadarajan Well-Known Member Jun 15, 2019 #19 Very Nice ud. மிதுன் எதிரியாக மாறிகிட்டு வருகிறான் இந்த தீபன் இன்னும் அவனை கவனிக்காமல் அனுராகாகூட டூயட் பாடிகிட்டு அலைகிறான்??!
Very Nice ud. மிதுன் எதிரியாக மாறிகிட்டு வருகிறான் இந்த தீபன் இன்னும் அவனை கவனிக்காமல் அனுராகாகூட டூயட் பாடிகிட்டு அலைகிறான்??!