Naan Ini Nee - 12

Advertisement

chitra ganesan

Well-Known Member
அனு நீ என்ன பண்ணரே னு தெரியுதா?எல்லாமே வேண்டாம்னு சொல்லிட்டு போன ஒருத்தனுக்காக இந்த அளவு இறங்கி வந்து ,தேவை இல்லாத ஸ்டண்ட் பண்ணி பிரசாந்த் ஐ கூப்பிட்டு சாரி சொல்றன்னு சொல்வது,தீபன் கிட்டே புரியாத மாதிரி பேசி அவனை கடுப்பு ஏற்றுவது....நீ தெளிவா குழம்பி போய் இருக்கிறே...எங்களையும் குழப்புறே. இப்படி எல்லாம் செய்தால் நீ கெத்து சொல்ல முடியலே...பாவம் புள்ள என்ன பண்ண தெரியாம ...என்னவோ பண்ணிக்கிட்டு இருக்குனு தோணுது.
 

Saroja

Well-Known Member
கோழை பிரஷாந்த் மன்னிப்பு கேட்டு அனு அவன்
முக்கை உடைந்தது மாதிரி தான் இருக்கு
தீபன் வழிய வந்து இவகிட்ட மாட்டிக் கொண்டான்
இனி அம்மா வந்து புதிய கதைக்கு அச்சாரம்
போடு வாங்கலா (மிதுன் கூட)
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top