Naan Enathu Manathu 33 1

Advertisement

Saroja

Well-Known Member
தோசை சாப்பிட்டு வந்தவ கிட்ட
இவன் திருப்பி போடறானா
தோசைய (கேள்விய)
முடியல:cautious:
 

Nilaajothi

Well-Known Member
அருமை, ஷர்மி கேட்கும் கேள்விக்கு எல்லாம் கோபபடாமல் கூலா சாப்பிட்டியா என்று கேட்பதில் இருந்து ரவி முழுக்க முழுக்க குடும்பசத்தன் ஷர்மி கணவன் ஆகிவிட்டான், தான் வேறு அவள் வேறல்ல என்கின்ற நிலைமையில் ரவி, ஆனால் ஷர்மி இன்னும் பழைய கதை பேசி கொண்டுருக்கிறாள் அவள் மாறுவது எப்போது :unsure::unsure::unsure:(y)(y)(y)(y):love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top