Muthalaq- Day 16

Advertisement

fathima.ar

Well-Known Member
Divorced women remain in waiting for three periods, and it is not lawful for them to conceal what Allah has created in their wombs if they believe in Allah and the Last Day. And their husbands have more right to take them back in this [period] if they want reconciliation. And due to the wives is similar to what is expected of them, according to what is reasonable. But the men have a degree over them [in responsibility and authority]. And Allah is Exalted in Might and Wise.
 

fathima.ar

Well-Known Member
தலாக்(விவாகரத்து) கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனும் ஆவான்.

Surah Al Baqara verse 228
 

fathima.ar

Well-Known Member
Prophet Muhammad said " The most hated of permissible things to Allah is Divorce"

அல்லாஹ் படைத்தவற்றை ஜோடியாக படைத்துள்ளான்.
மேலும் விவாகரத்தை அவன் விரும்புவதுமில்லை..

முத்தலாக் மூன்று மாத தவணையில் சொல்லப்படுவது..
இப்பிரிவில் தவறை உணர்ந்து கொண்டோ..
இணைந்து வாழ முயன்றோ முடிவை மாற்றிக்கொள்ளலாம்..
மூன்று மாத முடிவிலும் பிரிவையே நாடினால் ; குழந்தை உண்டாகாமல் இருப்பின் பிரிவை உறுதி செய்யலாம்..

கர்ப்பம் உறுதி செய்யப்பட்டால் குழந்தையின் பொறுப்பு தந்தையினுடையதாகும்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top