Mugiliname Mugavari Kodu..! - 29,30.

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Thanks uma:)

"ரோட்டில் அடிபட்டவனுக்காகத்தான் கேப்பியா, உனக்காக கேட்கமாட்டாயா " அப்படின்னு சூர்யா கேட்கிறான்...... பாரு கலை, இது டெல்லியில் தானே நடந்தது:)
 
Manimegalai

Well-Known Member
"ரோட்டில் அடிபட்டவனுக்காகத்தான் கேப்பியா, உனக்காக கேட்கமாட்டாயா " அப்படின்னு சூர்யா கேட்கிறான்...... பாரு கலை, இது டெல்லியில் தானே நடந்தது:)
அட ஆமாம் மைத்தி:D
ஆனால் நிலா ஏன் உன்னை மாதிரி இல்லை....;) ஏன் இப்படி சொல்றான் யோசிக்காம சண்டைக்கு போகுது...இதுல வக்கீலு வேற....சூர்யா பாவம்தான்...:(
 
MythiliManivannan

Well-Known Member
அட ஆமாம் மைத்தி:D
ஆனால் நிலா ஏன் உன்னை மாதிரி இல்லை....;) ஏன் இப்படி சொல்றான் யோசிக்காம சண்டைக்கு போகுது...இதுல வக்கீலு வேற....சூர்யா பாவம்தான்...:(

நிலா உன்னைப்போலவாம், கலை :D:D :D

( பி.கு - என்னை அடிக்க கட்டை எல்லாம் தேடக்கூடாது மக்கா...... மீ பாவம் :( ;) )
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top