வணக்கம் மக்களே..!
எல்லாரும் கொலைவெறியில் இருக்கீங்க போல....தாமதத்திற்கு மன்னிக்கவும்....
இங்க வீட்ல ஒரு கல்யாணம்...அப்பறம் என் மாமனாருக்கு உடம்பு சரியில்லை...அதனால் நகரவே முடியலை...இல்லைன்னா நான் இப்படி பண்ணுவேனா...(இதை நீங்க பொறுத்து தான் ஆகணும்...)
இனி கண்டிப்பா விடாம கொடுக்க முயற்சி பண்றேன் டியர்ஸ்..நோ கோபம்...
உங்களை குளிர்விக்க...இன்றைக்கு நான்கு அத்யாயம் கொடுக்கிறேன் தோழிகளே..!
கண்டிப்பா கருத்து சொல்ல வந்திடனும் சரியா..?
வெண்பனி மலரே..! இன்று இரவு கண்டிப்பாக கொடுக்கிறேன் தோழமைகளே..! ஆதரவிற்கும்..உங்கள் அன்பிற்கும் நன்றிகள் பல.
"ஓவியனின் தூரிகையாய்..!-நிறைய தோழமைகள் கேட்குறிங்க....வரும் இருபத்தி இரண்டாம் தேதி...நடைபெறும் புத்தக கண்காட்சியில் புத்தகமாக வெளிவர இருக்கிறது.முடிந்தவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்.
விரைவில் தளத்திலும் மறுபதிவு இடுகிறேன்....உங்களுக்காக....
தோழமைகள் அனைவருக்கும் நன்றி.
https://www.mallikamanivannan.com/mugilinamae-mugavari-kodu-2526/
https://www.mallikamanivannan.com/mugilinamae-mugavari-kodu-2728/