MPPM Trailer 1

Magizh Kuzhali

Writers Team
Tamil Novel Writer
#1
"மனுஷனோ-மனுஷியோ, என்ன இருந்தாலும் இல்லைனாலும் வாழ்க்கைல ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அப்படி இல்லைனா வாழுற மனுஷ வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போயிடும்" - அவள்

"சாமியாரா வாழ்ந்தா சாமி வரம் கொடுக்குமா சொல்லு இருந்துடுவோம். ஆனா அப்படி அந்த வரமும் எனக்கு சந்தோசம் தர்றதா தான் கேட்பேன்.

என்னடா லைப்னா சந்தோஷமா வாழணும் உன்ன சுத்தி பாரு எத்தனை கலர் கலரா வித விதமா இருக்கு. இங்க பாரு இது கொஞ்சம் குடி அது கொஞ்சம் பாரு சொர்கமே கண்ணு முன்னாடி வரும்" - அவன்

மகிழ் குழலி
 




Last edited:
#3
:D :p :D
உங்களுடைய "மது போல
பெய்த மழையே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மகிழ் குழலி டியர்
 




eanandhi

Well-Known Member
#6
❣️ மதுரினி ❤ அதிதேவ் மயுரன் ❣️



"மனுஷனோ-மனுஷியோ, என்ன இருந்தாலும் இல்லைனாலும் வாழ்க்கைல ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அப்படி இல்லைனா வாழுற மனுஷ வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போயிடும்" - அவள்

"சாமியாரா வாழ்ந்தா சாமி வரம் கொடுக்குமா சொல்லு இருந்துடுவோம். ஆனா அப்படி அந்த வரமும் எனக்கு சந்தோசம் தர்றதா தான் கேட்பேன்.

என்னடா லைப்னா சந்தோஷமா வாழணும் உன்ன சுத்தி பாரு எத்தனை கலர் கலரா வித விதமா இருக்கு. இங்க பாரு இது கொஞ்சம் குடி அது கொஞ்சம் பாரு சொர்கமே கண்ணு முன்னாடி வரும்" - அவன்

மகிழ் குழலி
good mam
 




Advertisement

Sponsored