Moonlight Kadhal Teaser 2

Mers

Active Member
#1
Hai friends ,

Second episode teaser உங்களுக்காக


Teaser -2

Maggie யை வரவேற்பதற்காக அங்கே ஒரு கூட்டமே கூடி இருந்தது.

என்ன காமாட்சி இன்னைக்கு schedule என்று கேட்டுக் கொண்டே தன் மேசையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்


Maggie அவன் அருகே வந்து அவன் முகவாய்யை திருப்பி " ரொம்பக் கோவபடிரே ஏதோ tension , அப்புடி கூப்டே . Sorry " என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.

அவன் மட்டும் தான் தன் பரம்பரையில் கருப்பு என்ற நிறத்தை சிறிதளவு கூட பெராது இருந்ததாலே சுந்தரம் என்று பெயர் வைத்தார்.

அவனுக்கு தன் தாத்தா வென்றால் கொள்ளை இஷ்டம் ஆனால் அது அவன் நண்பர்கள் அவனை கேலி செய்வது வரைக்கும் தான்.

சுந்தரம் " விடுங்க Mam , ஏற்பாடு எப்டி பண்றாங்க பார்த்துட்டு வந்து அப்டேட்ஸ் குடுகிரே " . Maggie முறைத்து கொண்டே " mam ah ? என்று கேட்டாள்.

அகில இந்திய தரவரிசை பட்டியலில் 29வது இடம் பெற்றால். ஆனால் அதை பெருவதற்குள் திக்குமுக்காடி போனாள்

தன் மனகஷ்டத்தை அப்போதைக்கு pause button அழுத்தி reset mode கு முயன்று தன்னை தயாற்படுத்தி வெற்றிக் கனியை பரித்தாள்.

Maggie எவ்வளவோ தான் தனியாக சென்று வருகிறேன் என்று சொல்லும்போது எல்லாம் " பொம்பள புள்ளையா பெத்து வச்சு நானே வைதுல நெருப்பக் கட்டிடு இருகிரே உனக்கு விளையாட்டா போச்சா ? என்று புலம்புவார்.

கற்புக்கரசியாகத் திகழவேண்டும் என்று சொல்லி குடுத்த இச்சமூகம் அதை அரசியாக இருந்தாள் மாத்திரமே காக்க முடியும் ஒரு பிரஜையாக இருந்தாள் அந்த கற்பு என்ற வாசகத்தை மாத்திரம் தான் நாங்கள் காப்போம் என்று சொல்லி குடுக்காமல் விட்டது யார் குற்றம்

அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்தாலே Danny க்கு இதயத் துடிப்பு கூட ஒரு நிமிடம் நின்றுத் துடிக்கும் .

அவளின் பதில் " அப்பா வாழ்க்கைல ஒரு நாளாவது அந்த அமெரிக்கால இருக்குற statue of liberty சிலைய ஆசை தீர தொட்டுட்டு ஓடி வந்துருவே ஓடி ." என்று சொல்லி சிரிப்பாள்.

Oh newspaper போட்டா தா job resign பண்ண முடியுமா என்று அப்பாவி போல கேட்டார்.

Maggie கடுப்புடன் இல்ல STR (நடிகர் சிலம்பரசன் T.R அவர்களின் மகன் ) ஃபேன்.
Dannie நடிகர் வடிவேலு பாணியில் சொல்லவெய்ல்ல என்று இழுத்தார்


தன் மகளை இப்பொழுது சமாதானம் படுத்தா விட்டாள் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே அவளுக்கு பிடித்தமான ஏலக்காய் பாலை காய்ச்சி ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு தானும் அவளை பின்பற்றி மாடி ஏறினார்.

Maggie சிறு வயது முதலே பூசினார் போன்று உடல் வாகு கொண்டவள், UKG படிக்கும் போதே அவள் உயரம் 3 ஆம் வகுப்பு படிக்கிற பிள்ளைகளின் வளர்ச்சியை ஒத்து இருக்கும்.

Daddy அது எவ்ளோ அழகா இருக்கு . U Know அது இஷ்டப்படி weight ஜாஸ்தி ஆகுது , அப்பொரோ கம்மி ஆகுது . சோ gifted la என்றுச் சொல்லி சிலாகித்தாள்.

Danny எதை சொல்வது என்று தெரியாமல் திரு திரு என முழித்துக் கொண்டிருந்தார் . அவரைப் பார்த்து பக்கேன்று சிரிர்த்து விட்டாள் maagie.


அவள் உரக்க அப்பா என்று கத்தி அழைத்தாள்.
அவளையே பார்த்துக் கண்கலங்கி thanku dear என்று சொல்லி கட்டிக் கொண்டார்...


தன் அருகே இருப்பவர்களிடம் பேசி அவள் முயன்று கற்று கொண்டாள். எழுதப் படிக்க தான் தனியாக கிளாஸ் எடுக்க ஆள் வைத்து படித்தாள்.


புகழ்பெற்ற பாண்டியன் கோகோ ஏற்று மதி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர்கள் குடும்பம் இங்கே வந்து கிட்டத்தட்ட ஒரு தலைமுறை ஆகிவிட்டது , அவருடைய பாட்டனார் வேலு தம்பி புரட்சி செய்த காலத்தில் இருந்தே பிரிட்டிஷ் ஆட்சியில் இராணுவத்தில் இருந்தார்


வாயிலில் நுழையும் போதே மீன் வருகின்ற நறுமணம் தான் அவனை வரவேற்றது. என்ன செக்யூரிட்டி யாரையும் காணும் , Sunday leave ஆக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

மரங்களில் மா , பலா , வாழை என்ற முக்கனி களின் சங்கமும் , மற்ற எல்லா வகையான காய்கறி செடிகள், கொடிகளும் இருந்தன.

' Pick up the call baby , pick up the call ' என்ற தொலைபேசியில் இருந்து வந்த ஒலியெளுப்பி யின் ஒலியை கேட்டு அதிர்ந்தவனாய் நின்றான் சுந்தரம். அதை சிரித்த முகமாய் எடுத்து " சொல்லு அருண் " என்று சொன்னாள் Maggie...
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates