Moonlight Kadhal episode 4

Advertisement

Mers

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நண்பர்களே

நீண்ட இடைவேளைக்கு பின் அத்தியாயம் 4 அப்லோட் பண்ணிருக்கேன் . படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட் சொல்லவும்



சோ படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க சகோஸ்

அத்தியாயம்- 4



சில்லென்று வீசுகின்ற காற்றே

உன்னை என் காதலுக்கு தூது அனுப்பவா ?

(இல்ல இல்ல வேண்டாம் வேண்டாம்)



என் சில் சில் காற்றே

என் மனசில் வழியுது காதல் நீருற்றே

உன்னை காணாது நான் ஆனேன்

(அய்யயோ அதுக்கு மேல தெரியலையே . ஓகே நெஸ்ட் ட்ரை பண்ணுவோம் .ட்ரை ட்ரை untill யு succeed )



அப்பொழுது அங்கே சன் மியூசிக் இல் வந்த பாட்டு அவனுக்கு ஏற்றார் போல் அமைந்தது

ஜெர்மனியின் செந்தேன் மலரே

தமிழ் மகனின் பொன்னே சிலையே

காதல் தேவதையே ….

காதல் தேவதை பார்வை கண்டதும்

நான் என்னை மறந்தேன்



இதையே copycat பன்னிரவேண்டியது தான் . பட் ஜெர்மனில நா இருக்கே heroin கேரளா ல இருக்கா . எப்டி சோங் ஆஹ் மேட்ச் பண்றது ???



இப்டி change பண்ணிக்கலாம் கேரளத்து செந்தேன் மலரே ... இல்ல இல்ல பினிஷிங் டச் correct ah வராது .





கேரளத்து பைங்கிளியே

என்னை நீ பாக்களையே

அதனால நான் தூங்கலையே



செம டா செம டா உன்ன அடிச்சுக்க அடிச்சுக்க அடிச்சுக்க (எக்கோ எபெக்ட் ங்கோ ) ஆளே இல்ல டா Mr . Icecream



சேரி இன்னைக்கு இந்த கவிதை தொகுப்பு போதும் கேரளா போறதுக்குள்ள டைரி முழக்க எழுதிக்க் கொண்டு போனும் . அப்போ தா அவ ரியாக்ஷன் நமக்கு தெரியும் என்று மனக்(மணல் ) கோட்டை கட்டினான் நம்ம Telex ( அருண்) பாண்டியன் .



சாட்ஷாத் நம்ம அருண் தா அதே ஐஸ்கிரீம் தாங்க நம்ம மேகி பிரண்டு .என்ன கஷ்டமோ நஷ்டமா யாரு பெத்த புள்ளயோ இப்டி பொலம்புது .யாருக்காக அதாங்க யாருக்காக நீங்க அடிச்சு கேட்டாலும் பயபுள்ள சொல்லாது நானும் தான்



தன்னுடைய மொபைல் வால்பேப்பர் ஆக அவளின் அம்மு சிரித்துக் கொண்டு இருந்த்தாள். அதை பார்த்தவாறே ஏண்டி ஏண்டி என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று எப்பொழுதும் போல் அவளுடுன் பேசுறன்னு நெனச்சு பொலம்பிகிட்டு இருந்தான்.

அதற்கு அவன் மனசாட்சி (அடேய் மடையா உன் லவ்வே எப்போ சொல்றியோ அப்போ தான் உன் லைப் எ ஸ்டார்ட் ஆகும் இதை தான் நம்ம மொட்டை ராஜேந்திரன் ராஜா ராணி படத்துல எல்லாருக்கும் மண்டையில புரியுற மாதிரி சொன்னர்ர்ர்ர் ... நீ அதை செய்தியோ ? இல்லையோனோ பின்ன என்னடா அம்பி இப்டி புலம்பி கிட்டு இருக்க . பாத்தியா எனக்கு கூட ரஹைமிங்கி ஆஹ் வருது . சமந்தா தாய் சொன்னபடி மொதல்ல அங்க போய் நில்லு அப்பறோம் நடந்துட்டோ உக்காந்துட்டோ கட்டிபுடிச்சோ லவ் வ சொல்லு ஓகே ?)



நான் தல கீழ நின்னு சொன்னாலே அவ என்னடா சிரசாசனம் பன்றியான்னு கேப்பா மனசு (மனசாட்சிக்கு சோர்ட் போரம் ), இதுல எங்க போய் கட்டி புடிச்சு என்று கூறியவனை பார்த்து அவனின் மனசு நம்பிக்கை விடாத ஐசு (அருண் ஆஹ் செல்லமா அவன் மனசாட்சி கூப்பிட்ற பேருங்கோ ) என்று ஆறுதல் படுத்தியது ஹ்ம்ம் என்று பெருமூச்சுடன் எழுந்து குளிக்க சென்றான் ஜெர்மனியில் இப்போது தான் காலை ஏழு மணி.

குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்ணாடியில் அவனையே அவன் பார்த்துக் கொண்டு இருந்தான் என்கிட்டே என்ன அப்டி இல்ல ஒருவேளை கருப்பா இருக்கறதுனால வேண்டான்னு சொல்லு வாலோ .

நோ நோ எதையும் திங்க் பண்ணாதே அவ பாஸ்ட் எப்படி இருந்தாலும் ந அவளை அக்கசாப்ட் பண்ணிக்குவேனாவது அவளுக்கு புரியவைக்கணும் . போதும் மனசு இதுக்கு மேல யோசிக்க விடாம என்ன பாத்துக்கோ . (எவண்டா இவன் மனசு கிட்ட யோசிக்க விடாம பாத்துக்க சொன்ன எப்படி அது மூலையோட வேலைனு யாராவது இவனுக்கு சொல்லுங்கலே)

அப்பொழுது அவன் அலைபேசி அடித்து அவனை இயல்புக்கு கொண்டு வந்தது



பாசம் வைக்க நேசம் வைக்க

தோழன் உண்டு வாழ வைக்க

அவனை தவிர உறவுக்காரன்

யாரும் இங்கில்லையே



உள்ளம் மட்டும் நானே

உசிரே கூட தானே

என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்



என் நண்பன் போட்ட சோறு

நிதமும் தின்னேன் பாரு

நட்பை கூட கற்பை போலே எண்ணுவேன்



என்று ரிங்க்டோன் இத்தனை நேரம் அவனை வதைத்த நினைவுகளில் இருந்து வெளிக்கொண்டு முகத்தில் சிறுபுன்முறுவல் பூக்கச் செய்தது



தாதா கால்லிங் ..... என்று ரெண்டு முறை அடித்து நின்றது ... மூணாவது முறை அடிக்கும் முன் அதை எடுத்து காதில் வைத்து அமைதி காத்தான் நமது ஐசு



மறுமுனையில் "டேய் என்னடா இவ்ளோ நேரம் ....இப்போதா பிரீ ஆனேன் அதுக்குள்ள நீ கால் பண்ணதுக்கு நான் எடுக்கலைனு கோவிச்சிக்கிட்டிய. டேய் அப்பவும் நீ கேட்டது எல்லா அனுப்பிச்சுட்டு தானே என் வேலையை நான் பாக்க போனேன் . அடேய் நல்லவனே பேசு டா பேசு "



நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே சொல்லுங்க தாதா எப்படி இருக்கீங்க என்று அருண் கேட்டவுடன்



எங்க நல்லாயிருக்கிறது உன்னை எல்லாம் பிரிஎந்து ஆஹ் வச்சிக்கிட்டு . எனக்கு இருக்கிறதே ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு னு நீ மட்டும் தா நீயும் ஜெர்மனில போய் உக்காந்துட்டே .. என்று சொல்லும்போதே

மறுமுனை வார்த்தைகள் தடுமாறுவதை அருண் உணர்ந்துக்கொண்டான் .

டேய் மச்சான் என்ன ஆச்சு னு இப்போ இப்டி அதான் ஒன்னு வீக் ல வறேன்ல அப்பரோ என்ன டா விடு விடு

உனக்காக பாரு நான் தளபதி பட பாட்டெல்ல காலர் டோனா வச்சிருக்கேன்.



வச்ச சேரி தா ஆனா எனக்கு அது எப்புடி டா தெரியும் . நேர்ல பாத்தா தா தெரியும் பேக்கு



ஈஈஈ என்று அசடு வழிந்துகொண்டே imo வில் வீடியோ காலில் அழைத்தான் அருண்



கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து வீடியோ காலில் நண்பினிடம் பேச போகின்ற ஆவல் அவனிடம் டன் டன் ஆக வழிந்தது



எடுக்கப்பட்டவுடன் எப்படி டா இருக்க என்று அருண் கேட்டாலும் அவனையே விழி அகல பார்த்துக்கொண்டிருந்தான் தாதா



தன்னிலை உணர்ந்து என்னடா உன் கட்டபொம்மன் மீசையை எங்க ? கிளீன் ஷாவ் லே இருக்க ... காலேஜ் ல பாத்த அருண் இல்லையே இது . உயிரை குடுத்தாலும் குடுப்பேன் ஆனா என்று சொல்லி முடிப்பதுற்குள்



டேய் டேய் நிறுத்து பேட் ஒர்டஸ் பேசாத அது க மு இது க பி

எந்த காப்பி டா



நரசுஸ் காபி டா . பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும் நோக்கு தெரியாதோ . என்று சொல்லி கலகல வென்று அருண் சிரித்து வைத்தான்



அதை கண்ட தாதா எனக்கு லாங்குவேஜ் ப்ரோப்லேம் இருக்குன்னு நீ இப்படி புரியாத டெர்ம்ஸ் ல பேசுற

பாத்துக்கறே.



அப்பொழுது தான் அருண் உணர்ந்தான் டேய் எப்டி டா இவ்ளோ நல்ல தமிழ் பேசுற .... நா ர்த் இந்தியன் மாதிரியா பேசுற . சேரி அது விடு போதி எப்படி இருக்காங்க என்று அருண் கேட்கவும்



நல்லா இருக்காங்க அவளுக்கு என்ன . அவ நெனச்ச மாதிரி வாழ்க்க . சேரி விடு அவளை பத்தி இப்போ பேசவேண்டாம் நேர்ல வர்றப்போ பேசிக்கலாம்



ஓஹோ அப்போ சௌந்தர்யா எப்டி இருக்காங்க ? சிறு எரிச்சலுடன் கேட்டான்



அவளுக்கு என்ன மேரே மச்ச்லி என்று சொல்ல வாய் எடுத்து மேரே மேரே என்று அருணை பார்த்து இழுத்துக்கொண்டிருந்தான்



அதான் மேரே சொல்லிட்டே அப்ரோ சொல்லு என்று அருண் அவனை விடாது கேக்க



நீ வந்த தா சொல்லுவே என்று சொல்லிக்கொண்டே பை என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்

அருண் மனதில் அப்போ போத்தியவிட அந்த சௌந்தர்யா தான் உனக்கு முக்கியமா போச்சா என்று கருவிக்கு கொண்டான்



மேடி டிடெக்ட்டிவ் ஏஜென்சி அஷோக் ஐ அழைத்து நான் உங்களுக்கு போர்வேர்ட் பண்ண பிக்ஸ் ஆஹ் சென்ட் பண்ணிட்டீங்களா



அதே சாரே அப்போலே அனுப்பிச்சாச்சு



ஓகே பைன் எனிதிங் எல்ஸ் காண்டாக்ட் மீ இம்மீடியட்லி . உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிரே எனக்கு இது எவ்ளோ இம்போர்ட்டண்ட் னு சொல்லும்போதே அசோக் மறுமுனையில் மனசிலாயி சார் விஷமிக்கண்டா



பின்னர் தயங்கி தயங்கி அசோக் மேடியிடம் சார் போட்டோலிரிக்கிண்ட குட்டியை நீங்கள் பிரேமிக்கினோ



மேடி ஒரு சின்ன முறுவலுடன் பை அசோக் அப்டேட் மீ தி ஸ்டேட்டஸ் என்று

அழைப்பை துண்டித்தான்
 
Last edited:

Mers

Writers Team
Tamil Novel Writer
இத்தரை தூசம் என்னிக்கி அறியும் ஈ சார் .. அவர் யாரை ப்ரேமிக்குன்னுனே எனக்கு தீர்ச்சையாயிட்டு பறையான் பட்டினுள்ளா (இவ்ளோ நாளா இவரை தெரிஞ்சும் இவர் யாரை காதலிக்கறாருன்னு எனக்கு தெரிய மாட்டிங்குது ) என்று புலம்பிக்கொண்டே மேடி அனுப்பிய பிக்ஸ் ஐ டெலீட் செய்துக்கொண்டிருந்தான்



மேகி காத்தமுத்தண்ணாவிடம் அண்ணா அருண் நெஸ்ட் வீக் வரான் . வரப்போ உங்களுக்கு எல்லா என்ன வாங்கிறதுனு கேட்டு இருந்தான் நான் தா சோக்கோலேட் மட்டும் போதும்னு சொல்டே



சேரி தாயி அந்த கிண்டர் சாய் நிரம்ப வாங்கியார சொல்லு நல்லா இருக்கும்.இங்க 45 ரூவா கண்ணு . அங்க சாலிசா கெடைக்கும்னு கேள்விப்பட்ட . அதும் சேர்மன் கார பிரண்டு தானமே



ஐயோ அண்ணா அது ஜெர்மனி அங்க பேசுற மொழி தான் ஜெர்மன் சேர்மன் இல்ல. ஆமா இவ்ளோ விவரம் உங்களுக்கு யாரு சொன்னா



உங்களுக்கு நீகுழாய் தெரியாதா தாயி



நீகுழாயா ?? அப்டினா



உங்களுக்கு எப்டி கூகிள் ஆண்டவரோ எங்களுக்கு நீகுழாய்



குழப்பத்துடன் மண்டைய போட்டு யோசித்து கொண்டு இருந்தாள் ... ஒரு வகை நியூஸ்பேப்பரோ , இப்டி நான் கேள்வி பட்டதில்லையே என்று யோசித்துக்கொண்டே கூகிளில் நீகுழாய் என்று டைப் செய்தாள் . பாவம் அவள் கெட்ட நேரம் neekkulai என்று ஆங்கிலத்தில் டிஸ்பிலே ஆனது



என்னடா இது கூகுள் ஆண்டவர் கே தெரியலையா . ஒ மை காட் ... என்று எண்ணி காத்தமுத்தண்ணாவை பார்த்தாள்



ஹா ஹா ஹா ஹா என்று சிரித்துக் கொண்டு தாயி நீ என்றால் ஆங்கிலத்தில் என்ன



யூ



குழாய் கு ஆங்கிலத்தில் என்ன



பைப்பு



அட இல்லத்தாயி வேற பேரு இருக்குல்ல



யோசித்து பார்த்தவளுக்கு அந்த நொடி கிளிக் ஆகாமல் அவரை பார்த்தாள் ..



அவர் அவளிடம் உங்க மொபைல் ல சிகப்பு கலர் வீடியோ குறியீடு போட்டு இருக்கும்குமா . இதுக்கு மேல குழு சொல்ல முடியாது நான் ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கேன் என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார்



மேகி அவள் மொபைலில் தேடிக் கொண்டிருக்கையிலே



+974 என்று தொடங்கும் எண்ணில் இருந்து கால் வந்தது



என்றும் போல் இன்றும் சிறு நடுக்கமும் எதிர்பார்ப்பும் காதலும் மாரி மாரி அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றன



அதை எடுத்து பேசு என்று மனம் சொன்னாலும் பேசாதே என்று அறிவு வற்புறுத்தியது . நமக்கு சொந்தமில்லன்னு முடிவானதுக்கப்பரோ அதை நெனைக்கிறது கூட தப்பு



அவள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த காத்தமுத்தண்ணா அவளிடம் நெருங்கி என்ன தாயி கண்டு புடிச்சிட்டியா என்று சொல்லி அருகில் வரவும் அவள் கய் விரல்கள் எதேச்சையாய் போன் சிகிரீனில் பட்டு கால் அட்டென்ட் ஆகிவிட்டது







மறுமுனையில் குட் நூன். அம்மு ஹொவ் ஆர் யு என்று கேட்ட குரலை மேகி அவள் உயிர் உள்ளளவும் மறக்காது . என்ன செய்வது என்று அறியாமல் பதட்டத்த்தோடே போன் ஐ காதில் வைத்தாள்



ஹே யு தேர் ... லைன் ல இருக்கியா ? பிசியா



மேகி வாய் திறக்கவே இல்லை .. துக்கமோ சந்தோஷமோ சிலர்க்கு பேச்சு வராது அதே நிலையில் தான்

மேகியும் இருந்தாள் .



ஆர் யு ஓகே பேபி என்று மறுமுனையில் கேட்ட பதட்டமான குரலில் மேகி சுதாரித்து இயாஹ் ஆம் ஓகே .எதுக்கு கூப்ட்டே



மறுமுனையில் இருந்து நல்லா இருக்கியா என்று வந்த குரலின் இனிமையை அனுப்பிவிக்க முடியாத சூழ்நிலையில் தான் இருப்பதை நினைத்து வேறுத்துப்போனவளாய் .... ம்ச்சா என்று சொல்லி கொண்டு எதாவுது விஷயமா இருந்தா சொல்லு நான் கேக்ரே . இவ்ளோ நாள் இல்லாத அக்கறை இப்போ என்ன



மறுமுனையில் வேதனையுடன் நான் எப்படி இருக்கேனு கூட நீ கேக்க மாட்டியா



ஹ்ம்ம் நீ ரொம்ப நல்லா இருக்கானு எனக்கு நல்ல தெரியும் சோ டோன்ட் இரிடேட் மீ .



சேரி விடு . அம்மா குப்ட்ருந்தாங்க . நீ அவங்கள பாத்து பேசனாதா சொன்னாங்க .



ஓஹ் சேரி என்று மேகி முடித்துக் கொண்டாள்



புடிக்காதவங்க கிட்ட பேசுனு சொல்லி கெஞ்ச முடியாது .கொஞ்சம் நேரம் பேசு



அதற்கும் மௌனமே பதிலை தந்தாள் மேகி



நம்ம பேசி கிட்டத்தட்ட ஒன்னு அண்ட் half இயர்ஸ் மேல ஆச்சு .அதும் இல்லாம இன்னைக்கு என் பர்த்டே நீ விஷ் பண்ண மாட்டேன்னு தெரிஞ்சும் நானா கால் பண்ணே . ஆனா நீ . விடு லெட் மீ பீ சோ . ஆனா நான் செஞ்சது உன் நல்லதுக்கு தான்னு ஒரு நாள் புரிஞ்சுப்பே . ஐ அம் நோட் எ மெஷின் அம் எ ஹியூமன் வித் பீலிங்ஸ் னு நீ அடிக்கடி சொல்வேல அதே தா இப்போ எனக்கும் சொல்லணும்னு தோணுது .



மேகி க்கு காலையில் இருந்து உறுத்திக்கொண்டே இருந்தது கால் பண்ண்லாமா வேண்டாமா என்று பிறகு வேண்டாம் நா வேண்டாம் தான் முளசை விட்றணும்னு வைராகியமை இருந்தாள் .ஆனாலும் மணிக்கொருமுறை மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாள் கால் வருமா வரதானு .ஒரு பக்கம் வரும் என்றாலும் வராது போனால் மன போராட்டத்தை எப்படி சமாளிப்பது என்றும் அவளுக்கு தெரியவில்லை .



சிறிது நேர இருவரின் மௌன நிமிடங்களுக்கு பின்.ஹாப்பி பர்த்டே விஷ் யு ஆல் லவ் சக்ஸஸ் ஹப்பின்ஸ் அண்ட் டு கேதேர்ன்ஸ் லட்டு என்று சொல்ல வந்ததை ரிச்சர்ட் என்று சொல்லி காலை கட் செய்து விட்டாள்



அப்பொழுது தான் காத்தமுத்தண்ணாவை தேடினாள் அவர் அவளின் ரூமில் இல்லை . வெளியே சென்று பார்த்தாள் அங்கே சௌந்தர்யாவுடன் அவர் எதையோ பேசிக் கொண்டிருந்தார்



அவர்களிடம் சென்று என்ன அண்ணா எனக்கு தெரியலைனு சௌண்டு கிட்ட சொல்ல வந்தீங்களா



அட போங்க தாயி இந்த பாப்பாக்கும் தெரியல



அப்டியா ஆச்சர்யம் ஆனாலும் உண்மை . சௌண்ட் கு இந்த தமிழ் கவிதை நாவல் எல்லாம் ரொம்ப இண்ட்ராஸ்ட் ஆச்சே அவளுக்கே தெரிலைய



அட ஆமா தாயி என்ன நீங்க படிச்சு கலெக்டர் ஆணீகளோ .

என்ன அண்ணா பண்ண உங்க அளவுக்கு பொது அறிவு இல்லையே



ஹா ஹா ஹா என்று சிரித்து வைத்து youtube ஆஹ் தன நான் நீக்குழாய் னு சொன்னே . கூடி கழிச்சி பாருங்க வார்த்தை கரெக்ட் ஆஹ் வரும் என்று சொல்லி அவர்களை விட்டு கடந்து சென்றார்



இவர்கள் இரண்டு பேரும் அவர் சொல்லியதை யோசித்தவண்ணம் ஓர் நேரத்தில் அட ஆமால்ல என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்



சௌண்ட் மேகியிடம் ஆப்ஷன் நம்பர் ஒன்னு ஆமாவா இல்ல ஆப்ஷன் நம்பர் ரெண்டு இல்லையா என்று சொல்லி புருவத்தை உயர்த்தினாள்



மேகி சிரித்துக்கொண்டே ஆமால்ல என்று சொல்லி சௌண்டையையே காண்ட்த்த்தினாள்



சவுண்ட் மேகியிடம் பழசு ஏதும் நினைக்காத future ஆஹ் மட்டும் யோசி என்று சொல்லி நகர்ந்துவிட்டாள்



சவுண்ட் போகும்போது மேடிக்கு அழைத்தாள்



மேகி மனத்தினுள்ளே ரிச்சி ஐ ஹாட் யுவர் yesterdays பட் நோட் யுவர் tomorrows



உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்ணாளனே

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத காலம் தான் எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடா



பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்



எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை

அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க ? யார் முடிக்க ? ஒரு வழியும் தோன்றவில்லை

இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை ...



அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்

ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்



கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்

கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடா

.



இப்படிக்கு

உங்கள் அன்பை என்றென்றும் எதிர்நோக்கும்

மெரின் நெல்சன்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மெரின் நெல்சன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top