Minnodu Vaanam Nee 22

Joher

Well-Known Member
#3
:love::love::love:

Wow சூப்பர் கவி........
முடிஞ்சுடுச்சா என்ன??? @kavipritha

என் கோச்சை வில்லனாக்குறதே நீ தான் :D:D:D
அவன் ஏற்கெனவே ரவுடி தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அமர் அபி லவ் & முரளி சுமதி ஹனிமூன்
அப்பாவும் புள்ளையும் ஒருத்தொருக்கொருதர் சளைச்சவங்க இல்லை :love::love::love:

மச்சானும் மச்சானும் முட்டிக்கிற scenes :love::love::love:

காதலானு தொடங்கியது இப்படி ஒரு காதலானு முடிந்தது (y)(y)(y)
 




Last edited:
#5
இந்த "மின்னோடு வானம் நீ"
ரொம்பவே அருமையான அழகு
நாவல், கவிப்ரீதா டியர்
எப்பொழுதும் உறவுகள் பேணப்பட
வேண்டும்ன்னு ரொம்ப அழகாக
சொல்லியிருக்கீங்க
"வண்ணப் பூங்காவைப் போல்
எங்கள் வீடல்லவா" நாவலிலிருந்து
உங்களைப் பார்க்கிறேன்
நல்ல நல்ல அழகு அழகான
குடும்பக் கதைகளை ரொம்ப
அருமையாக எழுதுகிறீர்கள்
இந்த சின்ன வயதில் இவ்வளவு
திறமையான்னு எனக்கு மிகவும்
ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும்
இருக்கு, கவி டியர்
என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் இது போல இன்னும்
இன்னும் நிறைய நாவல்களை
எழுதி நீங்கள் பேரும் புகழும்
பெற்று நீடுழி வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
கவிப்ரீதா டியர்
 




Last edited:

fathima.ar

Well-Known Member
#8
ஒரு ஆறின் பயணமாய்
ஆண்மகனின் காதலும்..
ஆறு பயணிக்கும்
பாதையாய் பெண்
அவளே
வழித்துணையாய்..

ஆற்றின் வேகமும்
தேடலும்...
தடைகளை தாண்டி
நீரோடும் வழி காணும் வரையே!!!...

கண்டபின் தடையேது
அமைதியாய்
பயணித்தே குளுமை தரும்...
 




Last edited:

Advertisement

New Episodes