Minnodu Vaanam Nee 21

Joher

Well-Known Member
#2
:love::love::love:

சில்லென்று ஒரு காதல் ஓடுது......
அபி அமர் அப்படியே படம் பார்த்த effect.... சூப்பர்.......
கொச்சியில் இருந்து கார்ல....... ரொம்ப பிளான் போடுறானே இந்த அமர்........
எப்போ கல்யாணம்????

ஆதி அசத்திட்டான்........ அதுவும் அந்த songs (y)(y)(y)

அமர் அகில் புகைச்சல் ஓடிக்கிட்டே இருக்கு......
அண்ணன் 8 மணிக்கு வந்திடனும் சொல்ல.......
என்னைக்கு மச்சானுங்க கேட்டிருக்காங்க....... வேணும்னே லேட்டா வந்து எரியுற கொல்லில எண்ணையை ஊத்துறானே இந்த அமர்......

எத்தனை வருஷமானாலும் தங்கைக்கு சீர் தனி தான்......
பொண்ணுபிகளுக்கும் எத்தனை இருந்தாலும் அம்மா வீட்டில் இருந்து கொண்டுவரது ஒரு சந்தோசம் தான்.......
 




Last edited:

Advertisement

Sponsored

New Episodes