Minnodu Vaanam Nee 20

Joher

Well-Known Member
#3
:love::love::love:

பழைய பட போலீஸ்:LOL::LOL::LOL:
துணைக்கு வர்றானாமா :LOL::LOL::LOL:
என்ன வேணும்-னு கேட்கிற வழித்துணை இப்போ எங்கே போகலாம்னு கேட்கிறாரே அபி :p:p:p
இனியெல்லாம் அபி உங்கள் சாய்ஸ்.......

அபியை கேட்டால் scent பாட்டலாமா கொடுக்கிற.......
அபிஅமர் scenes எல்லாமே :love::love::love:
ஏர்போர்ட் ல முத்தமா....... சரி தான்........
அந்த பெட்டி தட்டி விழுந்தப்பவே டிக்கெட் cancelledனு நினைச்சேன்.......
ஆனால் அது ஒன்னும் இல்லை போலவே.......

அபி அமர் பார்க்காதப்போ அதை நினைச்சு அழுதாள்.......
இப்போ அமர் வந்தாச்சு அண்ணனை நினைச்சி அழுறாள்.....
ஏம்மா ஏன்???

@kavipritha அமர் சாய்ந்து அமர்ந்து்-னு இருக்குது........ அது அகில் தானே?
 




Last edited:

Advertisement

New Episodes