Minnodu Vaanam Nee 19

fathima.ar

Well-Known Member
#3
நான் எனக்கு இப்படி தான்னு வெரப்பா இருக்குறதை விட..
அம்மா எனக்கு இதை நீ தான் நடத்தி கொடுக்கணும்னு சரண்டர் ஆகிட்டா...
அம்மா ஆக்ஷன் வேற லெவல் தான்.....

வழித்துணை:love:
 




Last edited:

Joher

Well-Known Member
#5
:love::love::love:

காதலர்களின் பேச்சு தீர்ந்ததாக சரித்திரமே இல்லையே (காதல் செய்வீர்)
முடிஞ்சுடுச்சா:confused::confused::confused:

அம்மா பையன் பேச்சு (y)(y)(y)
அம்மாவும் பையனுக்கு விட்டுக்கொடுத்தாச்சு......
Amar back to form........

சுவாமி :love::love::love:
மகா சொல்லாமல் ஏன் போனாங்கனு புரியுது.......

என்ன வேணும் னு கேட்கிற வழித்துணை :love::love::love:
அமர் உன்னையே வாயடைக்க வச்சுட்டா உன் அபி.........
சூப்பர் கவி (y)(y)(y)
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#7
:love:செம
அம்மாவும் பையனும்
கூடுதல் நெருக்கம் புரிதலுக்கு வந்தாச்சு.
சுவாமி மகாவை தடுப்பதும் ஒருவகையில் நல்லதுதான்.
உனக்கு என்ன விருப்பம் கேட்கிற
வாழ்க்கைத்துணை:love:
நீதான் வேணும்னு சிக்சர் அடிச்ச அபி...
சூப்பர்ங்க கவி.
 




Last edited:

Advertisement

New Episodes