Minnodu Vaanam Nee - 18

Joher

Well-Known Member
#6
:love::love::love:

Wow முரளி மகா...... அண்ணன் தங்கை உறவு யாராலும் மறைக்க மறக்கமுடியாது......

சுமதி மகன் கணவருக்காக மகனின் காதலை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை......

அமர்????
அபி பக்கம் திரும்பவேயில்லை......
அம்மாவின் உடல் நிலையின் முன் காதலி ரெண்டாம் பட்சம் தான்.....

அபிக்கு அம்மாவின் காதல் அதனால் மாமா வீட்டோடு பிரிவு..... இதெல்லாம் தெரியுமா???
 




Last edited:

Advertisement

Sponsored

New Episodes