Minnodu Vaanam Nee - 17

Joher

Well-Known Member
#2
:love::love::love:

அமர் :love: சாதிச்சுட்டியே......
அத்தை வீட்டில் மாப்பிள்ளைக்கு செம வரவேற்பு.....
அப்பா அவன் முடிவை மாற்றவிரும்பவில்லை.....
ஒன்னு பையன்..... இன்னொன்னு தங்கை பொண்ணு.....
தானாடா விட்டாலும் தன் தசையாடும்.....

அமர் அம்மா???
பையனுக்குக்கு நம்மைவிட அந்த பொண்ணு முக்கியமா போய்ட்டா.....
வலியை அனுபவித்தவர் அவர் தான்.....
ஏற்றுக்கொள்ள time எடுக்கும்.....
முரளி போன்???
 




Last edited:
#9
சுமதி பாவம்தான்
அண்ணனைக் கல்யாணம்
செய்வாள்னு நம்பிய நாத்தனார்
ஊரார் முன்னே அவமானப்படுத்தி
செய்த துரோகத்தை இன்னும்
ஜீரணிக்க முடியாமல் இருக்கும்
பொழுது இப்பொழுது அவள்
மகளையே மருமகளாக மகன்
கொண்டு வருவதை ஏற்றுக்
கொள்வது ஒரு அம்மாவாக
சுமதிக்கு கொஞ்சமல்ல
ரொம்பவே கஷ்டம்தான்

அபிராமியை நினைத்த அமர்நாத்
அம்மாவையும் கொஞ்சம்
நினைத்துப் பார்த்திருக்கலாம்
ஹ்ம்ம்.......காதலுக்குத்தான்
கண், காது இல்லையாமே
 




Last edited:

Advertisement

New Episodes