Minnodu Vaanam Nee 16

Joher

Well-Known Member
#3
:love::love::love:

சூப்பர்...... அமர் கலக்கிட்ட போ.....
அகிலுக்கு அண்ணனுக்கே உரித்தான கோபம்.....
அம்மாவையும் பார்க்கணும்.....

ஸ்வாமி தாங்கள் செய்த தப்பை மாப்பிள்ளை பேச போய் நிவர்த்திபண்ணிடுவாரா???

அத்தை காபி எப்படினு சொல்லவேயில்லை அமர்....

அபி ஓடிவாமா......
இங்கே ஒருத்தன் உள்ளிருப்பு போராட்டம் பண்ணுறான்.....

அடங்காமலே அலைபாயுதே
மனமல்லவா......
 




Last edited:

Advertisement

New Episodes