kavipritha

Writers Team
Tamil Novel Writer
#51
Unga novel ellam nan padichu iruken sis neenga eluthurathu unmarried girls ellam padikirom So avangaluku sariyana vallikatiya irukanum unga elluthu and neenga enaku vellakam sollathinga ungala kelvi ketukonga eluthurathu en vellai illa
முதலில்.... தேங்க்ஸ்... என்னோட நாவல எல்லோருமே படிக்கலாம்...
எந்த வல்கர் பாயிண்ட்டும் என் நாவலில் இல்லை...
அடுத்து நான் யாருக்கும் வழிகாட்டல....
நீங்க என்னக.... என்னோடதுலதான் கமெண்ட் பண்ணீங்க... சொ விளக்கம்... தரலைனா... நான் எதோ தப்பு பன்றேன்ர மா்திரி ஆகும்....
எனக்கு தெரியும் நான் என்னோட வேலையை சரியா செய்யறேன்னு... சொ... ப்ளீஸ்.... லீவ் மீ... (உங்களுக்கு யார் வழிகாட்டிரான்களோ... அங்கே செல்லவும்)