Minnal Athanin Magano - intro

Advertisement

laksh

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சொன்னது போலவே இந்த நாளில் ஒரு புதிய கதையோடு சந்திக்க வந்துவிட்டேன். முந்தைய கதைகளை போல தாமதமின்றி பதிவுகளை தருவேனென்று நம்புகிறேன். நீங்களும் நம்பனும், நம்பிதான் ஆகனும்.
( :) நம்பிக்கை தான் வாழ்க்கை :) )

மின்னல் அதனின் மகனோ

அதிரூபன் – வேண்டாம் என்று மொத்த குடும்பமும் வெறுக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் நாயகன்.

துவாரகா – தானும் தன் குடும்பமும் இருக்கும் சுவடு தெரியாமல் அழித்துவிட துடிக்கும் குடும்பத்திலேயே மருமகளாய் செல்லும் நிலையில் நாயகி.

அகிலா – எப்போது என்ன நினைப்பார்? என்ன செய்வார்? என பிரித்தறிய முடியாத புதிர்.

இருவரின் வேறுபட்ட குடும்ப சூழ்நிலையில் எப்படி இருவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது தான் கதைக்களம்.

வாரம் இரு பதிவுகள் என நாளை முதல் பதிவோடு வருகிறேன். :)

முந்தைய கதைகளுக்கு கொடுத்ததை போல இக்கதைக்கும் உங்களது ஆதரவினையும், உற்சாகத்தையும் எனக்கு தருவீர்கள் என நம்புகிறேன்.

நாளை முதல் மின்னல் வலம் வரும் :)
daily ah eppadi
 
kirt4read

Interesting intro...
Athiroopan n Dwarakaa ku waiting
 
Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்

தேங்க் யூ தேங்க் யூ ப்ரெண்ட்ஸ் :)

முதல் பதிவு இன்னும் சில நிமிடங்களில் வந்துட்டே இருக்கு

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top