Minnal Athanin Magano -13

தரணி

Well-Known Member
#35
அட பாவி மயில் சாமி நீ இம்புட்டு மோசமான முரட்டு ஆளா..... வைத்தியநாதன் உன்னை எல்லாம் என்ன செய்ய..... ரெண்டு கல்யாணம் பண்ணா மட்டும் போதாது அதை ஊர் அறிய ஒத்துகிட்டு அவுங்களை வாழ வைக்க தைரியம் வேணும்...... நீ எல்லாம் எதுக்கு நடமாடுற.....
 




Advertisement

Sponsored