MercuriyI... Mennizhaiyo... - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா யாழினி, உனக்கு சைனஸ்
இருக்கு-ன்னு,
உன்னோட ஹெல்த் கண்டிஷன்
என்னா-ன்னு தானே,
ஆரா சொன்னா
நல்லது தானே, செய்தாள்
அதுக்குப் போயி, ஆரா மீது
நீ, கோபப்படுவாயா யாழினி?
 

banumathi jayaraman

Well-Known Member
இதே, வேற டாக்டர்கிட்ட
செக்கப்புக்கு போனா
சொல்வாய் தானே
அப்புறம், புருஷனோட
அண்ணன் கிட்ட சொல்ல
உனக்கு என்னம்மா கஷ்டம், யாழினி?
 

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு, சைனஸ் இருக்கும்போது
நீ, ஏன் தலைக்கு குளித்தாய், யாழினி?
 

banumathi jayaraman

Well-Known Member
நீ, செஞ்ச காரியத்துக்கு
சபரீஷ், உன்னைக் கொஞ்சுவானா?
அவனே, அனீஷ் கிட்ட
நல்லா, வாங்கிக் கட்டிக்கிட்டான்
 

banumathi jayaraman

Well-Known Member
நீயா இழுத்துவிட்டு, உனக்கு
உடம்பு சரியில்லைன்னா,
புருஷன், உன் கூடவே
இருக்க முடியுமா, யாழினி?
அதான், உன்னோட தோழி,
ஆரா, வந்தாளே
அவளை, நீ ஏன் வேண்டாம்=னு
சொல்லுறே, யாழினி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top