Mental Manathil 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
Pons நீங்க வந்துட்டீங்க நம்ம Gold Flower வந்துட்டாங்க மற்றும் நம் Member எல்லாரும் வந்துட்டாங்க ஆனா நம் மல்லி வர காணோமேப்பா.
Pons mam and malar mam online le irrukagnga...innaiku first place Ku competition heavy ya irrukum...ud please malli mam:)
nalla kushiyila irukkireeya..i came
:):););)
Yes Malli darling
PLEASE come
 

ThangaMalar

Well-Known Member
Vaa ma minal madhri irruku...
ஆமா ஆமா ஹேமா
மல்லிகா மின்னலே தான்
நமக்கு புத்துணர்ச்சி ஊட்டும் மின்சாரம் தரும் மின்னல்
இந்த மின்னல் தாக்கினாலும், நாம் காலிதான்......
அப்டியே melt ஆகிவிடுவோம்
 

Ansadoss

Well-Known Member
Vaa ma minal madhri irruku...
மின்னல் இடி எல்லாம் இன்று SJM பக்கம் திரும்பி விட்டதாக வானிலை அறிக்கை வந்திருக்குங்க. இதனால் அனைத்து அன்பர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் alert. ஆகீக்கிடுங்க.
 

Vyshusri

Member
hai malli mam,
happy new year .....work pressure la romba naal padikavey mudiyala naan SJM expect panni than vanthen patha innoru new stry....first i felt disappointed but when i started reading this "Mental Manathil" i enjoyed a lot...waiting for the next episode of both MM and SJM:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top