Hi mam
அழகான பதிவு, காண்டீபன் வேதாவைபற்றி தன்தாயாருக்கு முற்கூட்டியே சொல்லாமல் இருந்ததற்கான காரணம் சொன்ன காட்சி மிகவழகாக இருந்தது,எந்த விம்பத்தையும் மற்றவர்கள் உருவாக்காமல் சம்பந்தப்பட்டவர்களே நேரில் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டுமென்ற கருத்து நன்றாக இருந்தது.
நன்றி
Aravin22