வணக்கம் என் இனிய வாசகர்களே
என்னடா இவ நினைச்சா வர.... வந்து ஒரு எப்பி காெடுத்துட்டு காணம பாேயிடுறான்னு நீங்க நினைக்கிறது புரியுது.... என்ன பண்ண 90ஸ் மாெறட்டு சிங்கிள்ல இருந்த என்ன கமிட்டடா மாத்திட்டாங்க....
எஸ் எனக்கு கல்யாணம்.....
சஜனிக்கு நான் கல்யாண ஏற்பாடு பண்ண கேப்புல எனக்கு கல்யாண ஏற்பாடு நடந்திருக்கு... மூனு நாள்ள நிச்சயம்.... முப்பது நாள்ள கல்யாணம்ன்னு எல்லா ஜெட்டு வேகத்தில வேல பாக்கிறாங்க....
செசிலி வியாகப்பனை செசிலி மிக்கேல் கிளிண்டனா மாத்த எவ்வளவு தீவிரம்....
என் கல்யாணத்துக்கு முன்ன கண்டிப்ப சஜனிக்கு கல்யாணத்தை நடத்தி முடிக்க ட்ரை பண்றேன்.....
இன்விடேஷன் வந்ததும் எல்லாருக்கும் தரேன் கண்டிப்பா வரனும்....