Mayanginen.! kiranginen.! 02

Advertisement

Niashini

Writers Team
Tamil Novel Writer
கீழ விழுந்தவள கை கொடுத்து தூக்கி விடுறது காதலிக்கு செய்யும் துரோகமா? திட்டு வாங்கினாதான் ரோஷம் வருது. வண்டிய நிறுத்தி வலுக்கட்டாயமாக ஏறியதுமில்லாம அவனையே! வாங்கு வாங்குனு வாங்கிகிட்டு அவன் கிட்டயே! சாப்பிட கேக்குறா, யாரு சாமி இவ?:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அவன் இசை பித்தன் மேம் ,அதான் இப்படி இருக்கான். பொண்ணுங்க திட்டினாலே ஆட்டோமெட்டிக்கா ரோஷம் வந்து தானே ஆகும். இந்த வாங்கு வாங்குறவ வேற யாருமில்லை இனியா தான்...
 

Niashini

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஷு செந்தில் டியர்

ஹா ஹா ஹா
செம ஜாலியா தமாஷா இருக்கு
அடேய் வெற்றி மாறன்
என்னடா சும்மா இசை பசை ன்னுக்கிட்டு?
அவள் போனால் போறாள்
இந்த இனியாப் பொண்ணு நல்லாயிருக்கு
இவளையே கல்யாணம் பண்ணிக்கோடா
புது ட்ரை தான் மா ஜாலியா கொண்டு போகனும்னு..இசை பசை இல்ல அது அவன் காதலியாக்கும் :ROFLMAO:..

அவனுக்கு சன்னியாசம் தான் போங்க இசையும் கிடையாது இனியாவும் கிடையாது ஓவரா பண்றான்..
 

Niashini

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா இனியா.... நீ அவன்கிட்ட உதவி கேட்டு போற.... என்னமோ அவன் உன்கிட்ட கேட்ட மாதிரி இந்த பேச்சு பேசுற..... அதுல க்ரீன் sand அ நீ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அவளுக்கு கொஞ்சம் வாய் துடுப்பு ஜாஸ்தியாக்கும் கா அதான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top