mango curry

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
வாங்க tastyயான மாங்காய் curry சமைக்கலாம்.

13.jpgஇந்த size ல 6 or 8

வேகவைச்சாலும் ரொம்ப கரையாத மங்கா வா இருந்தா good.
பச்சை மாங்கா தான் நல்லது. கொஞ்சம் பழுத்து இருந்தா ஓகே.

10.jpg
தோல் நீக்கி, இந்த shape ல cut பண்ணுங்க,

18.jpg17.jpg

மண் சட்டி அல்லது non sticky பாத்திரத்தை அடுப்புல வச்சி 3 tb spoon எண்ணெய் ஊத்தி சூடானதும்.

1.jpg2.jpg3.jpg
பொடி செய்த 6 ஏலக்கா, 4 or 5 கராம்பு, ஒரு துண்டு பட்ட சேர்க்கவும்
6.jpgimages (27).jpg

பூண்டு 5 or 6, இஞ்சி ஒரு துண்டு நன்றாக அரைத்து or இடித்து {பேஸ்ட்} சேர்க்கவும்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
7.jpgdownload (29).jpg

அதன் பின் நறுக்கிய 4 பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் கைப்பிடியளவு சேர்க்கவும். பெரிய வெங்காயம் என்றாலும் ஓகே

download (28).jpg8.jpg
கறிவேப்பிலை, rampe {தமிழ் பேர் தெரியல} சேர்க்கவும்

12.jpg

அதன் பின் cut பண்ணி வைத்திருக்கும் மாங்காயை சேர்த்து நன்றாக mix பண்ணி விட்டு

download (31).jpg 1Tb spoon

download (32).jpg 1/2 tb spoon
download (35).jpg1/2 tb spoon {powder}

16.jpg1 t spoon
download (33).jpg
உப்பு தேவையான அளவு
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
14.jpg1 ts

15.jpg2ts

19.jpg

நன்றாக வேக போதுமான அளவு தண்ணீர் சேர்த்து mix பண்ணி மூடி வேகவைக்கவும்

5.jpg

நன்றாக வெந்த பின் கருப்பட்டி ஒரு துண்டு சேர்க்கவும்.

ரொம்ப புளிப்பான மாங்காயாய் இருந்தால் அதிகமாக சேர்க்கவும், நாட்டு சக்கர, ரெட் சுகர் ஓகே

20.jpg

கடைசியாக தேங்காய் பால் 1/2 cup சேர்த்து கொதித்த பின் curry ready

download (30).jpg
விரும்பினால் maldive fish 1TB spoon சேர்க்கலாம்

11.jpg9.jpg

download (26).jpg

இதோட பேர் AMBARELLA {தமிழ் பேர் தெரியாது} இத கூட இப்படியே சமைக்கலாம்

download (28).jpg
 
Last edited:

Vijaya RS

Well-Known Member
Nice recipe and lovely pic Mila dear. Rampe leaf is known as pandan leaf in English. It is used a lot in Singapore, Malaysia and Thailand. The juice is sometimes used to flavour jellies, cakes and cookies.:):):)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
View attachment 40181 ts

View attachment 40192ts

View attachment 4012

நன்றாக வேக போதுமான அளவு தண்ணீர் சேர்த்து mix பண்ணி மூடி வேகவைக்கவும்

View attachment 4013

நன்றாக வெந்த பின் கருப்பட்டி ஒரு துண்டு சேர்க்கவும்.

ரொம்ப புளிப்பான மாங்காயாய் இருந்தால் அதிகமாக சேர்க்கவும், நாட்டு சக்கர, ரெட் சுகர் ஓகே

View attachment 4014

கடைசியாக தேங்காய் பால் 1/2 cup சேர்த்து கொதித்த பின் curry ready

View attachment 4017
விரும்பினால் maldive fish 1TB spoon சேர்க்கலாம்

View attachment 4015View attachment 4016

View attachment 4020

இதோட பேர் AMBARELLA {தமிழ் பேர் தெரியாது} இத கூட இப்படியே சமைக்கலாம்

View attachment 4021
looks yum :love::love:
I have seen ambarella in green and yellow color. which should be used here?
I once had ambarella salad.. it was sooo good. tasted more like mango. but got no idea how it was made and which color fruit was used? any idea abt this?
 
mila

Writers Team
Tamil Novel Writer
Nice recipe and lovely pic Mila dear. Rampe leaf is known as pandan leaf in English. It is used a lot in Singapore, Malaysia and Thailand. The juice is sometimes used to flavour jellies, cakes and cookies.:):):)
tnq u dear for the information
 
mila

Writers Team
Tamil Novel Writer
இந்த ரெசிப்பி நல்லா
இருக்கு, மிலா டியர்
வீட்டுல சமைச்சி சாப்பிட்டு பத்து சொல்லுங்க எங்க ஊரு ரெசிபி எப்படி இருக்குனு:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top