murugesanlaxmi
Well-Known Member
சூப்பர் சகோதரிநகலை கண்டேன்
நிஜத்தை மறந்தேன்
நகலோ மறுத்தது
நிஜமும் மறுக்குமா
நிழலாக கேட்டேன்
நிழலாக வருவாயா
துணையாக கேட்டேன்
தூணாக வருவாயா
மழை கேட்டு நின்றேன்
மனதினில் பொழிவாயா
சூப்பர் சகோதரிநகலை கண்டேன்
நிஜத்தை மறந்தேன்
நகலோ மறுத்தது
நிஜமும் மறுக்குமா
நிழலாக கேட்டேன்
நிழலாக வருவாயா
துணையாக கேட்டேன்
தூணாக வருவாயா
மழை கேட்டு நின்றேன்
மனதினில் பொழிவாயா