Manam Athu Mannan Vasam - 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இனியாவது நல்ல ஹீரோ போடுங்கப்பா........
வில்லங்கத்தையெல்லாம் ஹீரோவாக்கிட்டு சொல்லுறதும் புரியல...... செய்யுறதும் புரியலை......

அம்மா அப்பா இல்லைனு தெரியும்........
இவனோட தானே இருக்கிறாள்........ நின்னு என்னனு கேட்டுட வேண்டியது தானே.......
தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு :p:p:p
போ போ ஆடிட்டர் கிட்ட வாழ்க்கையை என்ன பண்ணலாம்னு கலந்து யோசி.......
அவனும் இப்படித்தான் குழப்பிக்கிட்டு இருக்கான்.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

என்னம்மா இப்படி பண்றீங்களே.. :unsure::unsure:
வீட்ல யாரும் இல்லை.. ஜாலியா என்ஜோய் பண்றதை விட்டுட்டு
ரெண்டும் இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்குதுங்க... :rolleyes::rolleyes:

உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
சரயு செய்த கோலமடி
சரயு செய்த குற்றமடி
சரயு செய்த குற்றமடி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top