Manam Athu Mannan Vasam - 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சரி சரி அவளையாச்சும் அணைச்சானா இல்லையா :p:p:p

அபிராமி கணக்கெடுத்து வச்சிருக்காங்க.......
நாத்தனார் கிளம்பியாச்சு........
இனி ஒன்னொன்னா வெளியே வரப்போகுது.......

என்னை உனக்கு பிடிக்குமா??? இன்னும் டிமிக்கி தானா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

ரெண்டு பேரும் ராத்திரியில நல்லா விளையாடறீங்கப்பா...
இவங்க சுடிதார் போட்டு காமிப்பாங்களாம்..
அவரு விளக்கை ON, OFF செய்வாராம்.. :p:p

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்னை உனக்கு பிடித்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா...

விழிகள் பார்த்து கொஞ்சம் பிடித்தது
விரல் சேர்த்து கொஞ்சம் பிடித்தது
முழுசாக எப்போ பிடித்தது
தெரியாதே அது தெரியாதே
அது தெரியாதே...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top