Manam 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்னாபா, இது மகா அக்குறும்பு,
மகா கோராமையா கீது, உமா
மஹேஸ்வரி டியர்?
ப்ரீத்தி=தான் உன்னிய புடிக்கலை=ன்னு
சொல்லிக்கினே கீறாளே
அப்பாலிக்கா, இந்த கீர்த்திவாசன்,
இன்னா பெரிய அப்பாடக்கராட்டாம்
பில்ம், காட்டினு கீறான் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அந்த கீர்த்திவாசனாண்டே
சொல்லி வைங்கோ, உமா
மஹேஸ்வரி செல்லம்
இந்த டகுல்பாய்ச்சி வேலை=லாம்
நம்ம கைல வோணாம்=னு?
 

banumathi jayaraman

Well-Known Member
யார் கைல டகுல்பாய்ச்சி
வேலை=லாம் காட்டினு
கீறான், கீர்த்திவாசன்
பேமானி, கஸ்மாலம்
சோமாறி, சாவுகிராக்கி?
 

banumathi jayaraman

Well-Known Member
மின்னியாவது, ப்ரீத்தி,
சிங்கிள் லேடி, இப்போ
ஏ சி ரமணன், இவோ கூட
கீறாருங்கோ, கோடிஉமா
டியரூ
கபார்தார் கீர்த்திவாசன்
 

banumathi jayaraman

Well-Known Member
பத்தாக்குறைக்கு, "தம்பி"
ஹரிஹரன் பிரதர்,
விகாஷ் அண்ணாத்தை
அல்லாரும் கீறாங்கோம்மே,
உமா மஹேஸ்வரி டியரூ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top