Malligai manam - 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவங்கவங்களுக்கு=ன்னு
பரம்பரையாக வரும்
சொத்தில், உன்னை
எதுக்கு சேர்க்கணும்,
முட்டாள் சிந்து?
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த பொய்க்கோழி மேனேஜர்,
உன்னைக் குழப்பி விடணும்=னு
சொன்னா, உனக்கெங்கே
புத்தி போனது, சிந்து?
புல் மேயவா?
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் செய்த, திருட்டுத்தனத்தை
மறைக்க, அந்த பிராட் மேனேஜர்
சொன்னதையெல்லாம் நம்பி,
விபுவரதன் குடும்பத்துக்கு
தீங்கு செய்யப் பார்க்கிறீயே?
நடக்குமா, சிந்து?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனானப்பட்ட நீலவேணியே,
திருந்திட்டாள்
இந்த சுண்டைக்காய் சிந்து
எல்லாம், என்ன வெறும்
பச்சாதானே, சரயு டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top