Sainandhu
Well-Known Member
வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்று கொண்டிருந்த போது,
குகையில் இருந்த பெண்கள் நீரை கொதிக்க ,அதில் வேகவைத்தனர்...
நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு.....ஆண்உணவு
நீரில் வேகவைக்கப் பட்ட உணவு....பெண்உணவு
அன்றிலிருந்து.....
ஆண் அவசரத்தில் அடையாளம் ஆனான் .....
பெண் பக்குவத்தின் அடையாளம் ஆனாள்....
காதலுக்குள் தான் இயற்கையின் இயங்கு சக்தி பொதிந்து கிடக்கிறது .....
ஆண் ,பெண் என்ற இரு பெரும் சக்திகள் ஒரு போதும்ஒன்றை ஒன்று
முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை கொண்டுள்ளது.
நீரும் ,மண்ணும் போலத்தான் ஆணும்,பெண்ணும்....
நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்...
மறு நொடியில் ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும்.
அதுவே அதன் இயல்பு.
வேள் பாரி நாவலில் , என்னை கவர்ந்த பகுதி...
நன்றி :
திரு. வெங்கடேசன்.,
ஆசிரியர்