Maariyathe Manam 17

Advertisement

தரணி

Well-Known Member
ஒவொருத்தருக்கு ஒரு ஒரு கவலை.... உன்னோட கவலை பையன் கருப்பா இருக்கானே அப்படினு.... நம்ம வீட்டுல கலர் அது தானே .... அப்புறம் என்ன..... யசோ இப்படி அக்கா சொல்லி ஹார்ட் டச் பண்ணிடேயே மா..... மதி உனக்கு இம்புட்டு பேச வருமா.... என்ன ஒரு அழகாக குழந்தையை செண்பா கிட்ட கொடுத்த சூப்பர்..... ஆலம் கரைக்க சொன்னது பொதுவா தானே பேர் சொல்லி சொல்லவே இல்ல,,,,, நீயா ஏன் செண்பா உன்னை வருத்திக்கிற.....உன்னை எபபவும் அப்படி நினைக்க மாட்டாங்க.....
 

Geetha sen

Well-Known Member
மதியிடம் நல்ல மாற்றம். வீரா தன் மனைவிக்காக குழந்தை கொஞ்சம் கலரா பிறந்திருக்கலாம் என்பது சூப்பர் தன அண்ணீக்கு தன் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை கொடுத்தது ரொம்ப அருமை சகோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top