Lailatul qadr-Day 21

Advertisement

fathima.ar

Well-Known Member
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
 

fathima.ar

Well-Known Member
இஸ்லாமிய மாதத்தில் ரமலான் மாதத்தில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது..
லைல் என்றால் இரவு என்று பொருள்..
குர்ஆன் இந்த மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் ஒரு நாள் தான் இறக்கப்பட்டது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top