KTT - 8

Advertisement

Joher

Well-Known Member
overdominating புகழ்.........:oops: full-ம்

பிடிக்கலைனு சொல்லணும்.......

பிடிச்சிருக்கா??????

பிடிச்சிருக்குன்னு சொல்லு........ சொல்லுவியா??????? சொல்லணும்........

இவன் தங்கச்சியை கையை புடிச்சதுக்கு இவன் வீட்டுக்காரர்கள் அடித்து ஊரை விட்டு விரட்டினார்கள்........

இப்போ இவனை ok-னு சொல்லி மாப்பிள்ளையாக்கி விட்டார்களே........ ரொம்ப மச்சம்டா உனக்கு..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top