ஹாய் பிரெண்ட்ஸ்.....
வெரி ஹாப்பி சண்டே டியர்'ஸ்...

இன்னைக்கு இந்த கதையோட கடைசி அத்தியாயம் பதிவிட போறேன்... இந்த கதையோட கரு....
ஒரு பொண்ணுக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு மட்டும் இல்லாமல் தைரியமும் வேண்ணும் என்பது தான்... இப்ப இருக்குற கால கட்டத்தில் ஒரு பொண்ணுக்கு தெரியும் ரொம்ப அத்தியாவசிய தேவை...
நமக்காக யாராச்சும் வந்து உதவுவாங்க அப்படின்னு நம்பி காத்துட்டு இருக்குறதை விட சூழ்நிலையில் நாமே நம்மை காப்பாற்றி கொள்ளும் தைரியம் வேண்ணும்... இங்க சுசிக்கு நடந்தது ஒருவகையான பாலியல் தொல்லை தான்... அவ அதை எதிர்த்து சிவகாமி கிட்ட பேசி இருக்கனும், ஆனா அவ பண்ணாதது எவ்வளவு பெரிய பிரச்சினைகளை உண்டாக்கி இருக்கு....
ஒருவகையில் அவள் வளர்ப்பிற்கும் இது காரணம், எந்த ஒரு இடத்திலும் பிரச்சினையை கண்டு பயம் கொள்ளாமல் எதிர்த்து நின்று போராடுன்னு அவளுக்கு யாரும் சொல்லி கொடுக்காமல் சிவகாமியின் கொடுமைகளை அனுபவித்து வாழ்ந்து வந்ததால் அவள் குணாதிசயமும் மாறி வாயில்லா பூச்சியாக மாறிவிட்டாள்....
எல்லார் வாழ்க்கையும் இப்படி ஒரு ஹீரோ என்டிரி ஜெயந்தி, வைத்தியை போல் இருக்க மாட்டார்கள்... அதனால் பெண்களுக்கு தைரியம் அவசியம்.... எங்க வாய் திறந்து பேசனுமோ அங்க தைரியமா பேசனும் அப்பதான் நமக்கான நிதி கிடைக்கும்....
செல்லம்'ஸ் இந்த கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு நன்றிகள் பல கோடி.... அதுக்கும் மேல மல்லி மேம்க்கு ஒரு பெரிய பெரிய நன்றி... கேட்டதும் அவங்க இடத்தில் திரி அமைத்து கொடுத்ததற்கு... எனக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்'ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றிகள் பல டியர்'ஸ்(இந்த இடத்தில நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு சாங் ஓடனும்) அப்படியே சைலண்ட் ரீடர்ஸ் இப்ப உங்க கருத்தை சொன்னா நான் ரொம்ப சந்தோஷ படுவேன்.... உங்க கருத்தை சொல்ல நீங்க ஒரு சிறந்த விமர்சகர்கள்லாக இருக்க வேண்டும்ன்னு அவசியம் இல்ல... ஒத்த வரில சொன்னா கூட மீ ஹாப்பி....

ரொம்ப மொக்கை போடாமா கதைக்கு போயிறமாம் டியர்'ஸ்....
Koottukkul oru pattampoochchi-29(final)
happy reading chellams....
சோ டியர்'ஸ் சீக்கிரம் அடுத்த கதையோட வரேன்....இப்பன்னு கேட்காதீங்க அது எனக்கே தெரியல... ஆனா கண்டிப்பா வருவேன்...
இனி அடுத்த கதையில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறும் உங்களின் நான் ஷணாதேவி...(பிக் பாஸ் எபக்ட் ஈஈஈஈஈஈ....)

Last edited: