Kirangugiraen Kaathalil Mella Final and Epilogue

Advertisement

mallika

Administrator

Hi Friends,​

:) :) :) :)

 

உதயா

Well-Known Member
ருத்ரன் இவளை மகன் பிறந்து சில மாதத்திலே தன் கூட கூட்டிட்டு போய் இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது ;) ;) ;)

இவ மேல படிக்கணும் என்று சொல்லி இங்கு விட்டுட்டு போய் இங்கு உள்ள கூட்டம் எல்லாம் சேர்ந்து இரண்டு பேருக்கும் நடுவுல விரிசலை உருவாக்கிட்டுங்க :mad::mad::mad::mad:

இரண்டு பேரும் வீம்பு பிடிச்சிட்டு பேசாமல் இருந்து நிறைய தப்பு பண்ணிட்டாங்க :confused::confused::confused::confused:குழந்தைய நினைச்சு கூட இரண்டு பேரும் விட்டு கொடுத்து போகல :sick::sick::sick::sick:ஆனாலும் இந்த திலோ கேரக்டரை எனக்கு கொஞ்சம் பிடிக்கல :devilish::devilish::devilish:

ஜெயா இந்த டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பலன்னா இரண்டு பேரும் இன்னும் எத்தனை வருஷம் இப்படியே இருந்திருப்பாங்களோ :confused::confused::confused::confused:


திலோ ஆரம்பத்திலே மாமியாருக்கு இப்படி பதில் கொடுத்து இருந்தால் இவங்களோட பர்சனல் விஷயம் வரை பேச தைரியம் வந்திருக்காது :mad::mad::mad::mad::mad:அகிலா ஓசி சோறு திங்க வந்துட்டு எவ்வளவு கொழுப்பு :sick::sick::sick::sick:


இத்தனை வருஷம் கழிச்சு தான் எங்க ஹீரோவுக்கு ரொமான்ஸ் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு :love: :love: :love: :love: :love:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அப்பாடி, ஒருவழியா மிலிட்டரிக்காரன் முடிவுக்கு வந்துட்டான்... இவனை முதல் தடவை படிச்சப்பவே BP எகிறுச்சு... இப்ப மறுபடியும் படிச்சப்பவும் BP யை எகிற வச்சான்... எத்தனை தடவை படிச்சாலும் எகிறும்...:cool::cool::

இந்த மிலிட்டரி என்ன பண்ணான்? வந்தான், பொண்டாட்டி கூட சண்டை போட்டான்... போயிட்டான்.. மறுபடியும் வந்தான், திரும்ப சண்டை போட்டான்... திரும்பி போயிட்டான்... இவன் ஆத்தாக்காரி இவனுக்கு மேல... மொத்தத்துல ஆத்தாளும், மகனும் சேர்ந்து எங்க ஹீரோயினிய கொடுமை பண்ணினது தான் மிச்சம்... கடைசி ரெண்டு எபிசோட்ல ரொமான்ஸ் பண்ணி ஒரு பிள்ளையை கொடுத்துட்டான்..

IMG_20240803_204848.jpg
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
N

Hi Friends,​

:) :) :) :)

Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top